Dmk அமைச்சர் Anitha Radhakrishnanஐ தூக்கிவந்த மீனவர்கள் Viral video | Oneindia Tamil

2021-07-08 1

#DMK
#Mkstalin
#AnithaRadhakrishnan

சென்னை: அப்படியே அலேக்காக லட்டு மாதிரி "அனிதா"வை, மீனவர் ஒருவர் தூக்கி இடுப்பில் வைத்து கொண்டார்.. இன்னொருத்தர் தாங்கி பிடித்து கொண்டார்.. இப்படி ஒரு சம்பவம் பழவேற்காடு பகுதியில் ஏற்பட்டுள்ளது.

chennai dmk minister anita radhakrishnan lifted by fishermen near thiruvallur

Videos similaires